Sunday, 5 August 2012

நண்பர்கள் தின சாரல்கள் ...

இவனோ என் நண்பன்


வாழ்கையில் அழகான நேரம் நீயே தந்தாய் ...அழியாத நினைவுகளும்  நீயே பினைந்தாய்  .........

கவலை இல்லை கபடம் இல்லை கடவுளுகே வரம் கொடுப்பேன் ..நீ தொனை இருந்தால் ....

கடற் படை கடலில் ஓடும் ...விமான படை வானில் ஓடும் ..என்றும் என் நண்பர்கள் படை மட்டுமே நெஞ்சினில் ஓடும் ,,,,,

 நம் நட்பை ஒரு சிறிய காகிதத்தில் வரைந்து விட முடிவுற்றேன் ...வெகு நேரம்   யோசித்து பார்த்தேன்...!!

ரோஜாவை வரைந்து விடலாம் .ஆனால் அதன் வாசத்தை வரைந்து விட முடியுமா ??



இனிய நண்பர்கள் தின நல வாழ்த்துகள்

No comments:

Post a Comment

Total Pageviews

37178

Large Visitor Globe